விமானப்படை சேவா வனிதா பிரினால் சர்வதேச மகளிர் தினம் மற்றும் விமானப்படையின் 96 வது வருட நினைவை முன்னிட்டு மத வழிபாட்டு நிகழ்வுகள் .

சர்வதேச மகளிர் தினம் மற்றும்  விமானப்படையின் 96 வது  வருட  நினைவை  முன்னிட்டு விமானப்படை சேவா  வனிதா பிரிவினால் கடந்த 2020 மார்ச் 08 ம் திகதி  அனுராதபுர  ருவன் வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீமகா போதியில்  விசேட வழிபாடுகள்  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி மயூரி பிரபாவி  டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதான அதிதிகளாக  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் திருமதி மயூரி பிரபாவி டயஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அதனைதொடர்ந்து     மார்ச் 08  ம் திகதி 75  பிக்குகளினால்  விசேட பிரித்  நிகழ்வுகளுடன்  நிறைவுக்கு வந்தது  இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி  உட்பட பணிப்பாளர்கள் பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

Aluth Sahal Mangalya

Kapruk Poojawa

Tree Planting Ceremony

Sego Rice Dansala

Pahan Poojawa

‘Chathu Madura’ Poojawa

Alms Giving for ‘Bhikkunis’

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.