வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல02 வான் பாதுகாப்பு ரேடர் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்.

வவுனியா விமானப்படை  தளத்தில் அமைந்துள்ள இல02   வான் பாதுகாப்பு ரேடர்  படைப்பிரிவின் 14 வது ஆண்டு   நிறைவை  கடந்த 2020 மார்ச் 10 ம் திகதி  வவுனியா விமானப்படை தளத்தில்   கொண்டாடினர்.

இதன் நிகழ்வுகளாக  வவுனியா இரட்டைபெரியகுளம்  ஸ்ரீ சைலபிம்பராமய  விகாரையில் படைப்பிரிவின்  அங்கத்தவரக்ளுக்காக  விசேட  போதி பூஜை வழிபாடுகள்  இடம்பெற்றது அதனை தொடர்ந்து  தளத்தில் அமைத்துள்ள  பிள்ளையார் கோவிலில்   விசேட  வழிபாடுகளும் இடம்பெற்றது .

மேலும் அனுராதபுரத்தில்  அமைந்த்துள்ள  விசேட தேவைகள்  உள்ள  சிறுவர் காப்பக்கத்தில்  திரைப்படம் ஓன்று காண்ப்பிக்கப்பட்டதுடன்   அவரக்ளுக்கு காலை  உணவும் அளிக்கப்பட்டது . மேலும்  அனைத்து அங்கத்தவர்க்ளின் பங்கேற்ப்பில்  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடமபெற்றது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.