ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்த்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப படைப்பிரிவின் 07 வது வருட நினைவுகள்.

ரத்மலான  விமானப்படை தளத்தில் அமைந்த்துள்ள  இல 01  தகவல் தொழில்நுட்ப  படைப்பிரிவின் 07 வது  வருட நினைவுகள்  கடந்த 2020 மார்ச் 11 ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. இதன்போது  சமூக  சேவைகள்  மத வழிபாட்டு  நிகழ்வுகள்  என்பன இடம்பெற்றது.

இதன் பிரதான நிகழ்வாக தர்மச்சக்ரா பெண்கள் குழந்தைகள் சிறுவர் மேன்பாட்டு  மையத்தின் சிறார்களுக்கு ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்திற்கு   சுற்றுலா ஒன்றை ஏட்படுத்தி கொடுத்தனர் மேலும் அசோகராம விகாரையில்  எல்லோருக்கும் ஆசிர்வாதம் வேண்டி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

மேலும் அன்றய  தினம்  கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.