உலகம் கண் அழுத்த நோய் தினத்தை முன்னிட்டு சேவா வனிதா பிரிவினால் மருத்துவ முகாம் .

உலக சுகாதார மைய்யத்தினால் மார்ச் 12 ம் திகதியை  உலக  கண் அழுத்த நோய் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது. இதன் நினைவாக  இலங்கை விமானப்படையின் சேவா   வனிதா  பிரிவு மற்றும்  கொழும்பு  கண் வைத்தியசாலை ஆகியன  இணைந்து கொழும்பு    விமானப்படை  ரைபிள் கிறீன் மைதானத்தில்  மருத்துவ முகாம் ஒன்றை ஏட்பாடு செய்து இருந்தது .

இதன்போது  விமானப்படை அங்கத்தவர்க்ள மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  கலந்துகொண்டு கண்பரிசோதனை செய்த்தனர் .

இந்த முகாமில் இலங்கையில் அதிதிறமைவாய்ந்த கண் வைத்தியகளான  கலாநிதி வைத்தியர்  லலிதா சேனாரத்ன மற்றும் கலாநிதி றன்மினி சேனாரத்ன மற்றும் வைத்தியர்கள் வைத்திய உதவியாளர்கள்  பங்குபற்றினர்.

இந்த  முகாம்   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி. மயூரி  பிரபாவி டயஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறது இந்த நிகழ்வில் சுமார் 850 ம் மேற்றப்பட்டோர் கலந்து கொண்டனர் .
இதன்போது விமானப்படை சுகாதார பிரிவு மற்றும் விமானப்படை வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி உட்பா பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.