சீனங்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையின் 09 வது வருட நினைவுதின கொண்டாட்டம்.

சீனங்குடா   விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்த்துள்ள  வைத்தியசாலையின் 09 வது  வருட நினைவுதின கொண்டாட்டம்கள்  கடந்த 2020 மார்ச் 13 ம் திகதி சீனங்குடா   விமானப்படை கல்விப்பீடத்தில்  இடம்பெற்றது. இதன்போது  சமூக  சேவைகள்  மத வழிபாட்டு  நிகழ்வுகள்  என்பன இடம்பெற்றது.

இதன் பிரதான நிகழ்வாக அணிவகுப்பு பரீட்சனை  கட்டளை  அதிகாரி விங் கே,கமாண்டர்  ராஜபக்ஷ அவர்களினால்  பரீட்சிக்க பட்டது  அதனை தொடர்ந்து  உரை நிகழ்திய  வைத்தியசாலை  கட்டளை அதிகாரி அவர்கள்  எமது வைத்திய மேலும் மேன்மை படுத்த சிறப்பாக சேவையை வழங்கிய அனைவருக்கும்  நெற்றியை`நன்றியை தெரிவித்தார்

மேலும் அன்றய தினம்  திருகோணமலை  வைத்தியசாலையில்  இரத்ததானா  நிகழ்வு ஏட்பாடு செய்ய பட்டு இருந்தது  இந்த நிகழ்வில் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.