சமையல் மற்றும் உணவக மேலாண்மை மீள் நினைவூட்டல் பயிற்ச்சி நெறி.
சிகிரியா விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள கேட்டரிங் உதவியாளர் மற்றும் உணவக மேலாண்மை உதவியாளர் பயிற்ச்சி பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 14 நாட்கள் கொண்ட மீட் நினைவூட்டல் பயிற்சிநெறி கடந்த கடந்த 2020 பிப்ரவரி 26 ம் திகதி ஆரம்பித்து மார்ச் 16 ம் திகதி நிறைவுக்கு வந்தது இந்த பயிற்சிநெறியில் மொத்தம் 37 பேர் அனைத்து படைத்தளங்களிலும் இருந்து கலந்துகொண்டனர்.
இந்த பாடநெறித்திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு மதுபானம் செயல்பாடுகள்,காக்டெய்ல் தயாரித்தல், ஈ- பாஸ் தொடர்பான செயற்பாடுகள் ,இரவு கருப்பொருள்கள் மற்றும் பல்வேறு சமையல் தயாரிப்புகள் குறித்த நடைமுறை அமர்வுகளில் பங்கேற்றார். மேலும் அவர்களுக்கு ஹபரன கிறீன் பெரடைஸ் ஹோட்டலில் விசேட பயிற்ச்சி சுற்றுலா என்பனவும் இடம்பெற்றன.

-->