கோவிட் 19 அழைக்கப்படும் கொரோன வைரஸை இலங்கை அரசால் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை விமானப்படை பங்களிப்பு.

கோவிட் 19  அழைக்கப்படும் கொரோன வைரஸை  இலங்கை அரசால் கட்டுப்படுத்த எடுக்கும் தனிமைப்படுத்தல் முயற்சிகளுக்கு இலங்கை  விமானப்படையின்  வன்னி படைத்தளத்தை சுமார் 206 பேரை  தனிமை படுத்தும் வகையில் தனிமை படுத்தல் மைய்யத்தை  தயார் செய்துள்ளது மேலும்  சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில்  பலாலி ,இரணைமடு , முல்லைத்தீவு ஆகிய தளங்களை தளங்களில்  தனிமை படுத்தல் மையம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி ஏனைய  மத்திய நிலையங்களில்  இந்த செயற்பாடுகள்  விமானப்படை  வைத்திய பிரிவு  மற்றும்  இலங்கை சுகாதார சேவைகள்  பணியகத்தின்  அலுவலகர்களின்  கூட்டு பங்களிப்பில்  இந்த மத்திய நிலையங்கள்   செயற்படுகின்றனர்.

வன்னி தனிமை படுத்தல் மத்திய நிலையம்

பலாலி  தனிமை படுத்தல் மத்திய நிலையம்

இரணைமடு தனிமை படுத்தல் மத்திய நிலையம்

முல்லைத்தீவு தனிமை படுத்தல் மத்திய நிலையம்

-->

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.