வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய 580 பயணிகளை தனிமை படுத்தும் செயற்பாட்டு திட்டத்திற்கு தொடர்ந்தும் விமானப்படை பங்களிப்பு .

வெளிநாட்டில்  நாட்டுக்கு திரும்பிய 580 பயணிகளை தனிமை படுத்தும்   திட்டம் தொடர்பாக   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனைப்படி  வன்னி மற்றும்  முல்லைத்தீவு , இரணைமடு ஆகிய விமானப்படை  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் .

இதன்படி வன்னியில் 206 பேரும்  171 பேர்இரணைமடுவிலும்   203 பேர்முல்லைதீவிலும் தனிமைப்படுத்தபட்டனர்  .

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்  மைய்யம்

இரணைமடு தனிமைப்படுத்தல்  மைய்யம்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.