இலங்கை விமானப்படையானது தனது எம் ஐ 17 ரக ஹெலிகாப்டரை அம்புயூலன்ஸ் சேவைக்காக மாற்றியமைத்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை  விமான பொறியியல் பணிப்பளார் அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இல 06 ஹெலிகொப்டர் படைப்பிரினால் எம் ஐ  17 ரக ஹெலிகொப்டர் ஒன்றை   கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை  கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சேவைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது .

இந்த ஹெலிகாப்டரில் 12 நோயாளிக்கான 12 படுக்கை வசதிகள் அடங்கியவகையில்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் தற்போது கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.