ஐ.டி.எச் மருத்துவமனையில் விமானப்படையினரால் நிர்மாணிக்கப்படும் வைத்திய கட்டிட தொகுதியின் வேலைத்திட்டம்கள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.

இலங்கையில் கோவிட் 19 தோற்று மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வைகையில் தனிமை படுத்தல்  மைய்யங்கள் அமைக்கும் வகையில் விமானப்படையினால் ஐ.டி.எச் மருத்துவமனையில்  நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தொகுதியின் வேலைத்திட்டம்கள் மிக துரிதமாக இடம்பெற்றுவருகின்றது .

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைபடி  இரண்டு கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கும் பணிகள் மார்ச் 18 ம் திகதி ஆரம்பிக்கபட்டன  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட  இந்த கட்டிடத்தொகுதி  16 அறைகள் கொண்டது  இந்த கட்டிடம் 2 வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

25.03.2020

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.