விமனப்படையினால் ஐ டி எச் மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி சுகாதார அமைச்சிடம் கைய்யளிப்பு .

இலங்கையில்  பரவி வரும் கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில்  மஹரகம ஐ டி எச் மருத்துவமணையில்  இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் மீட்பார்வையின் கீழ்   விமானப்படையினால்  இந்த   கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கும் பணிகள்  கடந்த நாட்களாக இடம்பெற்றுவந்தது.

இந்த கட்டிட தொகுதியானது விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவால் நிர்மாணிக்கப்பட்ட 02 கட்டிடத்தொகுதிகள் கொண்ட இந்த தொகுதியில் 16 அறைகள் காணப்படுகின்றது. இந்த கட்டிடதொகுதி  கடந்த 18 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு  14 நாட்களுக்குள்  நிறைவு செய்ய தீர்மானித்து  24 மணிநேர  தொடர்ந்து வேலைசெய்து  விமானப்படையினரின்  சம்பூரண ஒத்துழைப்பில் 10 நாட்களுக்குள் நிறைவு செய்து  கடந்த 2020 மார்ச் 28 ம் திகதி  சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.