ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின் 31 வது வருட நினைவை முன்னிட்டு சமுகசேவைத்திட்டம்.

ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின்  31 வது   வருட  நினைவை கடந்த 2020 ஏப்ரல் 02 ம் திகதி கொண்டாடியது .

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை முன்னிட்டு  பாணந்துறை கொத்தம  அனாதைகள் இல்லத்திற்கு உலருணவு பொருட்கள் விநியோகம் செய்யும் சமூக சேவை திட்டம் ஒன்றை நடாத்தியது .

இந்த நிகழ்வை  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் அருண ஜயதிலக்க அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்  இந்த நிகழ்வில்அப்படைப்பிரிவின்  அனைத்து அதிகாரிகளும் படைவீரரக்ளும் கலந்துகொண்டனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.