'துரு செவன' சிற்றுண்டிச்சாலை - முல்லைத்தீவு

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை முகாமின் கட்டளை அதிகாரியான 'விங் கமான்டர்' MPS மானப்பெரும அவர்களின் தலைமையில் கடந்த 08.10.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விமானப்படை மட்டக்களப்பு முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மிக குரைந்த விலைமதிப்பின் கீள் பொருள்களை விற்பனை செய்தல் இந்த நிலையத்தின் விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.