விமானப்படையினர் கம்பஹா பொதுவைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவுக்கான தொகுதியை அமைத்தது.

கம்பஹா பொதுவைத்தியசாலையின் வேண்டுகோளின்பேரில் கட்டுநாயக்க விமானப்படைதளத்தின் சிவில் பொறியியல் பிரிவினால்  கோவிட் 19 சந்தேகத்துக்குள்ளான நோயாளிகளுக்கான வெளிநோயாளற்பிரிவுக்கான புதிய கட்டிடத்தொகுதியை நிரமணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கட்டது

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் அறிவுறுத்தலின் பேரில்  சிவில் பொறியியல் பிரிவினால் ஒரு அதிகாரி உட்பட 30 பேர் கொண்ட குழு  6 நாட்களில் இதனை நிர்மாணித்தது

இந்த தொகுதி கடந்த 2020 ஏப்ரல் 04 ம்  திகதி  வைத்தியசாலைக்கு கையாளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் சிவில் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் முதுதந்திரி  உட்பட இந்த திட்டத்தின் பொறுப்பதிகாரி பிளைட் லேப்ட்டினால்  கோலம்போதந்திரி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.