விமானப்படையினரால் கொரோனா விழிப்புணர்வு திட்டம் மற்றும் இசைநிகழ்வு.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக  ஜனாதிபதி பணிக்குழுவின் ஆலோசனைப்படி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவரக்ளின்  வழிகாட்டலின்கீழ் விமானப்படை  இசைக்குழுவினரால்  கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு  இசைநிகழ்வு  ஓன்று பம்பலப்பிட்டி  மற்றும் போரல்ல வநாதமுள்ள   அடுக்கு மாட்டித்தொடரில்  இடம்பெற்றது.

கொரோனாவின் விரிவாக்கத்தால், மக்கள் தங்கள் வீடுகளில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை வாழ முடிந்தது. மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதோடு, மன ஆரோக்கியத்தையும் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டில் ஏட்பட்டுள்ள இந்த நிலைகாரணமாக  வீட்டில் இருந்தவாறே இந்த நிகழ்வுகளை  காணக்கூடியதாக  ஏற்பாடு செய்ய்யப்ட்டு இருந்தது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.