ஹோமாகம வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் வார்ட் பகுதியை விமானப்படையினர் மாற்றியமைத்தனர்.

ஹோமாகம  பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க  கொவிட் 19  நோயாளிக்காக இல 01 ம் வாட்டினை மாற்றியமைக்கும்  வேலைத்திட்டம்  கட்டுநாயக்க  விமானப்படை சிவில்  பொறியியல்  பிரிவினால் செய்துகொடுக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டலின் கீழ் விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பாளர் அவர்களின்  மேற்பார்வையின்கீழ்  01 அதிகாரி உட்பட 10 சிவில் பொறியியல் பிரிவின்  வீரர்கள்  இணைந்து 03  நாட்களில் நிறைவு செய்தனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு  ஹோமாகம  பகுதி  தனவந்தர்கள்  உதவிசெய்தனர்  விமானப்படையின்  பொரியல் அறிவு மற்றும் மனித வளங்களை கொண்டு இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.