சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தினால் திருகோணலை பகுதியில் உள்ளவரக்ளுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

நாட்டில் கொவிட்  19  தோற்று காரணமாக நாட்டில்  வரிய மக்களுக்கான  வாழ்வாதாரம்  கஷ்டமான  நிலையில் காணப்படுகின்றது  இதன்  நிமித்தம்  சீனவராய  விமானப்படை தளத்தினால் திருகோணமலை பகுதியில் வசித்து வந்த வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொருட்கள்  சீனவராய விமானப்படை தளத்தின் உள்ள அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தங்களது சொந்த செலவில்  இந்த பொருட்களை  வழங்கி இருந்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.