சிலாபம் மாவட்ட வைத்தியசாலை வாட்டினை விமானப்படையினர் புனர்நிர்மாணம் செய்தனர்.

சிலாபம்  மாவட்ட வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க  பாலவி விமானப்படை தளத்தினால்   கொவிட் 19   நோயாளர்களுக்கான  வாட்டினை புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம்  பாலவி  விமானப்படை தாள  பொறியியல் பிரிவு ஊழியர்களினால்  இடம்பெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனை படி  விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பாளரின் மேற்பார்வையின்கீழ் ஒரு அதிகாரி உட்பட 24 படைவீரர்கள் கொண்ட குழுவினால்  05  நாட்களில்  நிறைவுசெய்து கொடுக்கபட்டது.

இந்த பணிக்கு மாவட்ட மருத்துவமனை நிதியளித்ததுடன்   மற்றும் விமானப்படையின் மனிதவளம்  மற்றும் பொறியியல் அறிவை  கொண்டு  நிறைவுசெய்யப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.