விமானப்படையினரால் தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலைக்கு தாதிகளுக்கான தங்குமிட விடுதி கட்டிட வேலைத்திட்டம்.

இலங்கையில் கொரோனா தோற்று நோய்க்கான பிரதான  வைத்தியசாலையான  முல்லேரியா  தாதிகளுக்கான  தங்குமிட விடுதி  கட்டிட வேலைத்திட்டத்தை    இலங்கை விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியன இணைந்து  ஆரம்பம் செய்தன .

இதன்  கட்டுமான பணிகள் விமானப்படை பொறியியல் பிரிவும்  அதன்   கட்டிட நிதியினை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையும்  வழங்கியது.

முல்லேரியாவா தேசிய தொற்று நோய்களுக்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதற்காக விமானப்படை சமீபத்தில் இரண்டு கட்டிடங்களை கட்டி மருத்துவமனையில் ஒப்படைத்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.