சிகிரியா விமானப்படை தளத்தின் 35 வது வருட நினைவு தின கொண்டாட்டம்.

சிகிரியா விமானப்படை தளத்தின் 35 வது  வருட நினைவு தின நிகழ்வுகள்  கடந்த 2020 ஏப்ரல் 19 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது இதன் முகமாக  நாட்டில் ஏற்பட்டுள்ள தோற்று நோய்  காரணமாக  வாழ்வாதாரம்  முடக்கப்பட்டுள்ள  நிலையில் சிகிரியா  படைத்தளத்திற்கு  அண்மித்து  வசித்து வரும்  வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொருட்கள்  விநியோகம் செய்யப்பட்டது.

படைத்தள கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் அல்விஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ் அணைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் பங்கேற்பில் இந்த நிகழ்வுகள்  இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.