விமானப்படை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணம்கள் வதுப்பிவெல ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது .

இலங்கை விமானப்படையினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 230 தனிநபர் பராமரிப்பு உபகரணங்களை வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலைக்கு  நாகொடையாக கடந்த  2020 ஏப்ரல் 25ம் திகதி  அன்று   வழங்கி வைக்கப்பட்டது.

இந்த தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  உள்ள இல  1  வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு தயாரித்தது. இந்த உபகாரணம்கள்  தயாரிப்பதற்கான  நிதியுதவி  கம்பஹா  கௌதமி  கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979  ஆண்டு பழைய மாணவர்கள்  வழங்கி இருந்தனர்.

விமானப்படை  செயலாளர் ரஞ்சித் சேனாநாயக்க  அவர்களும்  இவர் கௌதமி  கனிஷ்ட வித்தியாலயத்தின் 1979  ஆண்டு பழைய மாணவர்கள்  சங்க தலைவராகஉள்ளார் மேலும்   திரு.உபுல் நிஷாந்தா , பொருளாளர்  எதிரிசிங்க ஆகியோரோனால்  இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்   காட்டுநாயக்க விமானப்படை தளம் இல  1 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவு  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சனத் கலுபோவில  கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.