பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படையினால் பயணிகளுக்கான கிருமி நீக்கல் அரை தயாரிப்பு.

விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளையும் கிருமி நீக்கம் செய்ய ஒரு பாதுகாப்பு  அறையை  உருவாக்கும் பணியை விமானப்படை கொண்டிருந்தது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய சேவை திறந்திருக்கும்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களின்  ஆலோசனைப்படி  விமானப்படை  சாதார பொறியியல் பணிப்பாளரின்  மேற்பார்வையின்கீழ்  ரத்மலான விமான  பொறியியல்  ஆதரவு பிரிவினால்  பயணிகள் கிருமிநீக்க  அறை உருவாக்கப்பட்டது.

இந்த பயணிகள் கிருமிநீக்க  அறை  விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஒய்வு  மேஜர் ஜெனரல்  சந்திரசிறி  அவர்களினால் கடந்த 2020 ஏப்ரல்  27 ம் திகதி திறந்துவைக்கப்பட்டு.

இந்நிகழ்ச்சியில்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை கட்டளை அதிகாரி எயார்  கமடோர் ஜனக அமரசிங்க கலந்து கொண்டார்.

இதன் மேலதிக  விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.