முப்படையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகள் குழு ஏக்கல விமானப்படை தளத்திற்கு விஜயம்.

முப்படையினரின்  ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகள்  மேல் மாகாண ஆளுநர்  மார்ஷல்  ஒப் தி ஏயார்போர்ஸ்  ரோஷன் குணாதிலக  கடந்த  2020  மே 02  ம் திகதி  விஜயம ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா (ஓய்வு பெற்றவர்) மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை பணிப்பளார்  ஜெனரல் ரியல் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் (ஓய்வு பெற்றவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, விமானப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளுக்கு , தளத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஏக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் முதித மஹவத்தகே  விளக்கம் அளித்தார் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.