உலக ஆசிரியர் தின கொண்டாட்ட விழா - ஏகல

இலங்கை விமானப்படையின் "உலக ஆசிரியர் தின" கொண்டாட்ட விழா கடந்த 2011 அக்டோபர் மாதம் 06ம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

எனவே இங்கு பாரம்பரிய முறைப்படி விமானப்படையின் பயிற்றுவிப்பாளர்கலை வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு பிரதம அதிதியாக ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" லக்சிரி குனவர்தன கலந்து சிறப்பித்தார். மேலும் இங்கு  விமானப்படையின் அதிகாரிகள் உட்பட ஏனைய படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.