விமானப்படையினால் தினமும் 29 புகையிரம்களுக்கு கிருமிநீக்கம்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ்  அறிவுறுத்தலின் பேரில், விமானப்படையின்   வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவுனால் , ராகமாவிலிருந்து சிலாபம்  வரையிலான  ரயில் நிலையங்களை தினசரி அடிப்படையில் கிருமி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2020 மே 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த செயல்முறை தினமும் 18 30 மணிநேரத்தில் தொடங்கி மறுநாள் 02 00 மணி வரை இடம்பெறுகின்றது .  இந்த அணியின் ஒரு அதிகாரி உட்பட 06 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.