வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்கள் வீடுதிரும்பினர்.

கடற்படையினரின் குடும்பத்தினரை  தனிமைப்படுத்தும்  முகமாக  வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு  அழைத்துவரப்பட்டு அவர்கள்  தனிமைபப்டுத்தல் நிறைவடைந்தபின்பு மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த குழுவில் 92 ஆண்கள் 88பெண்கள்  உள்ளடங்கலாக தனிமைப்படுத்தப்பட்டு  அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  இந்த பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக தேவையான அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டன.

வன்னி விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  இந்திரஜித் வீரசூரிய   அவர்களின் மேற்பார்வையின்கீழ்   இவர்கள் கண்காணிக்கப்பட்டு  கடந்த 2020 மே 15 ம் திகதி  தங்களது இருப்பிடம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.