ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 01 வருட நினைவு

ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள  இல 02 தகவல்  தொழில்நுட்ப  பிரிவின்  01 வருட  நினைவுதினத்தை  கடந்த 2020 மே 01 ம்  திகதி கொண்டாடியது . இதன் முகமாக  நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக  சாதாரண  வாழ்வு  முடக்கப்பட்டுள்ள நிலையில்  ஏக்கல  விமானப்படடை  தளத்திற்கு அருகே உள்ள வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன .

இந்த நிகழ்வுகள்  அப்படைப்பிரிவின்  கட்டளைஅதிகாரி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அனைவரின் பங்களிப்பில் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.