சிகிரியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலையின் பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல் வழங்கும் வைபவம்

விமானப்படை தளவாட பணிப்பாளர் ,எயார்  வைஸ் மார்ஷல்  வீரசிங்க அவர்களின் வழிகாட்டுதலிலும், சிகிரியா விமானப்படைதள  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் சிந்தகா அல்விஸின் மேற்பார்வையிலும், கேட்டரிங் உதவியாளர்கள் மற்றும் தரைவழி மேம்பட்ட பாடநெறிகளின் 'சான்றிதழ் வழங்கும் விழா' சிகிரியா விமானப்படைத்தள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் கடந்த (21 மே 2020) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக  ஹிங்குரகோட விமானப்படை தல  வளங்கள் மற்றும் பராமரிப்பு  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மலிந்த மெண்டிஸ் கலந்துகொண்டார் மேலும்விருந்தோம்பல் முகாமைத்துவ பாடசாலை  கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர் , விங் கமாண்டர் புத்திக குலரத்ன, அதிகாரிகள் மற்றும் நிலையத்தின் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 12 தரைவழிப் பணியாளர்கள் மற்றும் 17 கேட்டரிங் உதவியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

-->

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.