மத்தளை விமானநிலையத்திற்கு வருகைதந்த பெல்ஜியம் கப்பலில் கடமைபுரிபவர்களை இலங்கை விமானப்படை உயிரியல், ரசாயன, கதிரியக்க மற்றும் அணு வெடிக்கும் பதிலளிப்பு படைப்பிரிவினால் கிருமி ஒழிப்பு வேலைத்திட்டம்

பெல்ஜியன் நாட்டின் கப்பலில் கடமையாற்றும்  குழுவொன்று கடந்த 2020 ,மே 28 ம் திகதி  பெல்ஜியம் நாட்டில் இருந்து  மத்தள விமான நிலையத்திற்கு  விசேட விமானமூலம்  வந்தடைந்தனர் இவர்கள் இக்கப்பலின் மாற்றுக்குழுவாகும்

 43 குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவினர் விமானப்படை உயிரியல், ரசாயன, கதிரியக்க மற்றும் அணு வெடிக்கும் பதிலளிப்புக் படைப்பிரிவின்மூலம்  கிறுமியொழிப்பு செய்யப்பட்டனர் .

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்  பைலெட் ஆஃபீசர்  ருக்ஷன் அவர்களின் தலைமையில் விமானப்படை  உயிரியல், ரசாயன, கதிரியக்க மற்றும் அணு வெடிக்கும் பதிலளிப்பு படைப்பிரிவினால் நெதர்லாந்த் நாட்டில் இருந்து இலங்கை வந்த 237பேர்கொண்ட குழுவினருக்கும் கிறுமியொழிப்பு  செய்யப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.