தியத்தலாவ விமானப்படை அடிப்படை ஆள்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் பயிற்ச்சி நிறைவின் வெளியேற்று வைபவம்.

தியத்தலாவ விமானப்படை   அடிப்படை ஆள்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் பயிற்ச்சி நிறைவில்  இல 65 அதிகாரிகள்  தரை அடிப்படை போர் பயிற்சிநெறி , இல 17 பெண்  அதிகாரிகள்  தரை அடிப்படை போர் பயிற்சிநெறி , இல 169 நிறந்தர  அடிப்படை ஆண்கள் பயிற்சிநெறி , இல 132 தற்காலிக அடிப்படை ஆண்கள் பயிற்சிநெறி ,இல 39 நிரந்தர அடிப்படை பெண்கள் பயிற்சிநெறி ,இல 36 நேரடி அடிப்படை ஆர்செற்ப்பு பயிற்சிநெறி ஆகியன பயிற்சிநெறியையே வெற்றிகரமாக நிறைவுசெய்தது .

இந்த நிகழ்விற்கு  விமானப்படையின்  பயிற்ச்சி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விக்ரமரத்ன மற்றும் அதிகாரிகள்  கலந்துகொணடனர் மேலும் இந்த அணிவகுப்பு நிகழ்வுகள்  கொவிட் 19 தோற்று காரணமாக சுகாதர விதிமுறைக்கு ஏற்றவகையில் இடம்பெற்றது .

மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.