இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடல்படைவீர்கள் 70 பேர் திரும்பினர்.

இலங்கை கடற்படையை சேர்ந்த 70 வீரர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மே 20 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவினர்   14  நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரணைமடு  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன  அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14  நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்  கடந்த 2020 ஜூன் 06ம் திகதி அனுப்பி  வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.