இலங்கை விமானப்படை தளபதி அவர்களினால் தளத்துடுவ விகாரைக்கு புதிய பாலம் ஓன்று திறந்துவைக்கப்பட்டது.

தளத்துடுவ விகாரைக்கு புதிய பாலம்  ஓன்று  கடந்த  2020ஜூன்  12 ம்  திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படையின் 69 வது  வருட  நினைவை  முன்னிட்டு   கொக்கல  விமானப்படைத்தளத்துடன் இணைந்து  விமானப்படையின்  சிவில் பொறியியல் பிரிவும்  இணைந்து  இந்த வேலைத்திட்டத்தை செய்தனர்.

இந்த விழாவில்  கலாநிதி  ஓமல்பே  சோபிததேரர்  மற்றும் வணக்கத்துக்குரிய எல்லே  இந்திரசோபன தேரர் , அந்த பகுதியில் உள்ள விகாரை  அங்கத்தவர்கள்  கொக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் மனோஜ் கெப்பெட்டிபோல  ஆகியோர்  மற்றும் அதிகாரிகள்   படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.