கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமுக சேவைத்திட்டம்.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  அமையந்துள்ள   சிவில்   பொறியியல்  படைப்பிரிவின்  17 வது  ஆண்டு  நிறைவு   நிகழ்வுகள்  கடந்த ஜூன் 13 தொடக்கம்  17  வரை  இடம்பெற்றன.

இந்த  படைப்பிரிவில்  15 அதிகாரிகள்  மற்றும் 1832  படைவீரர்களும்  உள்ளனர்  இலங்கை  விமானப்படை  தலைமைக்காரியாலத்தினால்   திட்டமிட்டபடி அனைத்து கட்டிட நிர்மாணங்களும்   இந்த படைப்பிரிவினால்  செயற்படுத்தப்படுகிறது.

இந்த படைப்பிரிவினால்  கட்டுநாயக்க  படைத்தளத்திற்கு அருகில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு  உலருணவு  பொதிகள்   வழங்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம்  படைப்பிரிவின்  கட்டளைஅதிகாரி விங் கமாண்டர் ஏகநாயக்க அவர்களின்  வழிக்கட்டலின்கீழ்   இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.