விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் பணிப்பளார் விமானப்படை சேவையில் இருந்து ஒய்வு பெற்றார்.

32வருட கால  விமானப்படை  சேவையில்  இருந்து எயார் வைஸ் மார்ஷல்  பந்துல ஹேரத் அவர்கள்   கடந்த 2020 ஜூன் 16 ம் திகதி  தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றார்.

இதன்போது    விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்   எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் அவர்கள்  நாட்டிக்காகவும்  விமானப்படைக்காகவும்  அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் சேவைகள் பற்றி நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வை  நினைவுகூரும் வகையில் இருவருக்கும் இடையில்  நினைவு சின்னங்கள்  பரிமாறப்பட்டது  மேலும்  எயார் வைஸ் மார்ஷல்   ஹேரத் அவர்களுக்கு விமானப்படை  வர்ண அணிவகுப்பு  படைப்பிரிவினால் இராணுவ மரியாதையும்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.