இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முதலாக முல்கிரிகல விகாரை மலையுச்சியில் புத்தர்சிலை ஒன்றை ஹெலிகொப்டர் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டது.

இலங்கை  விமானப்படையினால்   முல்கிரிகல ரஜமஹா  விகாரை  மலையுச்சியில்  3500 கிலோ கிராம் எடையும்  08 அடி  உயரமும் கொண்ட  புத்தர்சிலை ஓன்று  கடந்த 2020  ஜூன் 19 ம் திகதி   விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம்  கொண்டு சென்று  வைக்கப்பட்டது.

இந்த புத்தர்சிலையை  வீரகெட்டிய மந்தாதுவ   விளையாட்டு  மைதானத்தில் இருந்து  சுமார் 03 மைல்  தூரம்  விமானப்படையின் 06 ம் ஹெலிகாப்டர் படைப்பிரிவின்  எம் ஐ  17 ரக  ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. இதுவே விமானப்படை வரலாற்றில்  அதிக சுமையை  விமானம் மூலம்  கொண்டு சென்ற முதல் சந்தர்ப்பமாகும்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  நேரடி மேற்பார்வையின்கீழ் இந்த பணிகள் அனைத்தும்  இடம்பெற்றன மேலதிக  விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.