தியத்தலாவ விமானப்படை தளத்தின் இல 47 வது அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவின் அவர்களுக்கான அடிக்கோல் கையளிக்கும் வைபவம்.

தியத்தலாவ  விமானப்படை  தளத்தின்  இல 47 வது  அணிவகுப்பு  தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர்களுக்கான  பயிற்சிநெறி நிறைவின் அவர்களுக்கான அடிக்கோல்  கையளிக்கும்  வைபவம். கடந்த 2020  ஜூன் 27  ம் திகதி இடம்பெற்றது.

இந்த  நிகழ்வின்  பிரதான அதிதியாக தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் விக்ரமரத்ன  அவர்கள்   கலந்துகொண்டார்  மேலும்  அதிகாரி கட்டளை பயிற்ச்சி   விங் கமாண்டர் பண்டார மற்றும் அதிகாரிகள்  பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 30407 சார்ஜெண்ட்  சந்திரசேன  அணைத்தது துறையிலும்  சிறந்த  மாணவருக்கான  விருதை வென்றார் மேலும்  இதன்போது 10  பேருக்கு  அடிக்கோல்  கையளிக்கப்ட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.