2011 வருடத்தின் தலைசிறந்த 'டயிகுன்டோ' அணி
08ஆவது கொரிய கோப்பை சுற்றுப்போட்டி கடந்த 02.10.2011ம் திகதியன்று சுகததாச விளையாட்டரங்கத்திள் வெகுவிமர்ச்சியாக இடம்பெற்றது.
மேலும் 2011 வருடத்தின் தலைசிறந்த 'டயிகுன்டோ' அணியாக விமானபடை 'டயிகுன்டோ' அணி பரிசுப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.