விமானப்படை பேண்ட் வாத்திய குழுவின் 50 வது ஆண்டு நிறைவு நிகழ்வு.

கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை  பேண்ட் வாத்திய குழுவின் 50 வது  ஆண்டு நிறைவை  கடந்த 2020 ஜூலை 01ம் திகதி கொண்டாடியது.

இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் பேண்ட் வாத்திக்குழுவின்  பணிப்பகத்தில்  மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது இதன்போது  பேண்ட் வாத்தியாகுவின்  இசைக்கண்காட்சி நிகழ்வொன்று  காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் கட்டுநாயக்க  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா  மற்றும் படைத்தளத்தை படைப்பிரிவுகள் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

அதனை தொடர்ந்து  பணிப்பாக வளாகத்தில்  மரம் நாடும் வைபவம் இடம்பெற்றது  இதன்போது அங்கு உரைநிகழ்த்திய படைத்தள  கட்டளை அதிகாரி பேண்ட் வாத்திய குழுவினால் விமானப்படைக்கும்  நாட்டிக்குக்கும் வழங்கப்பட்ட சேவைகளை   நினைவுகூர்ந்த்தார்.

அதனை தொடர்ந்து  பணிப்பாக வளாகத்தில்  மரம் நாடும் வைபவம் இடம்பெற்றது  இதன்போது அங்கு உரைநிகழ்த்திய படைத்தள  கட்டளை அதிகாரி பேண்ட் வாத்திய குழுவினால் விமானப்படைக்கும்  நாட்டிக்குக்கும் வழங்கப்பட்ட சேவைகளை   நினைவுகூர்ந்த்தார்.

பேண்ட்  வாத்திய குழுவினால்  அதன்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  சந்தன அமரசிங்க அவர்களின்  வழிக்கட்டலின்கீழ்  புதிய சிம்பனி  இசைநிகவும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து   வளாகத்தில் தான நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை பேண்ட் குழுவானது 1970 ஜூலை 01 ம் திகதி இலங்கை  கடற்படையின்  பேண்ட் அணியில்  12 பேர்  பயிற்சி பெற்றனர் முதல்கட்டமாக  அதனப்பிறகு 1972ல்  வெளிசர கடற்படை தளத்தில் 13 பேர் இணந்துகொள்ளப்பட்டு  மொத்தமாக  23 பேர் கொண்ட அணியாக  முதல்முதலாக  விமானப்படையின் பேண்ட் அணி ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அந்த அணிவகுப்பு படைப்பிரிவில்  11 அதிகாரிகள் உட்பட 550 அங்கத்தவர்கள்  மொத்தமாக உள்ளனர்.

மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பை பார்கவும்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.