கொழும்பு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையின் 06 வது வருட நிறைவு தின கொண்டாட்டம்.

கொழும்பு  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  வைத்தியசாலையின் 06 வது  வருட நிறைவு  தின  நிகழ்வுகள்  கடந்த 2020 ஜூலை 01 ம்  திகதி  வைத்திசாலை வளாகத்தில் காலை அணிவகுப்பு பரீட்சனை  வைத்திசாலை கட்டளைஅதிகாரி  குரூப் கேப்டன் பத்மபெரும அவர்களினால் பரிட்சிக்கப்படதுடன்  அவரினால்  நினைவு உறையும்  நிகழ்த்தப்பட்டது   இதன்போது  வைத்தியலை அதிகாரிகள்  மற்றும் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்.

இதனை  முன்னிட்டு 2020 ஜூலை  02ம்  திகதி அருகில் உள்ள  வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொதிகளும்  வழங்கி வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து  பண  நிகழ்வும்  ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில் அதிகாரிகள்  மற்றும் அங்கத்தவர்கள் சிவில் ஊழியர்கள்  குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் குடியிருப்பளர்கள் பங்குபற்றினர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.