ஹிங்குராகொட விமானப்படைத்தளத்தினால் சமூகசேவை வேலைத்திட்டம்.

ஹிங்குரகோட  விமானப்படைத்தளத்தினால்    புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட வீடு ஓன்று கடந்த 2020  ஜூலை 04  ம்  திகதி  திரு.  பெனடிக் சில்வா அவரக்ளுக்கு  கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான  நிதியுதவி  கட்டளை  நலன்புரி நிதியம்  மற்றும் ஹிங்குரகோட  விமானப்படைத்தளத்தின்   நிதியுதவியுடனும்  ராஜரட்ட நவோடதய  அமைப்பின்  பொருட்களை  கொண்டு இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வீட்டு நிர்மாணம்  ஆனது   ஹிங்குரகொட  விமானப்படைத்தளத்தின்  ஊழியர்களைக்கொண்டும் கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தின் சிவில் பொறியியல் பிரிவின் படைப்பிரிவினரின்  பங்களிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம்  நிறைவு செய்யப்பட்டது.

இந்த வீடு கையாளிக்கும்  வைபவத்தில்  ஹிங்குரகோட  விமானப்படை கட்டளைஅதிகாரி  குருப் கேப்டன்  தம்பிக டயஸ்  மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.