வீரவெல விமானப்படைத்தளத்தில் புதிய வைத்தியசாலை வார்ட் மற்றும் அதிகாரிகள் தங்குமிடவசதி கட்டிடத்தொகுதி என்பன விமானப்படை தளபதியினால் திறந்துவைக்கப்பட்டது.

வீரவெல  விமானப்படைத்தளத்தில்  புதிய  வைத்தியசாலை  வார்ட்  மற்றும் அதிகாரிகள் தங்குமிடவசதி  கட்டிடத்தொகுதி  என்பன  விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கடந்த 2020 ஜூலை 08ம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த இரண்டு கட்டிடதேவைகளும்  நீண்ட காலமாக வீரவெல  விமானப்படைத்தளத்தின்   தேவையாக இருந்த வந்தன  படைத்தளத்தை    கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் மனோஜ் கெப்பட்டிபோல அவர்களின்  தலைமையில் முன்னொட்டுக்கட்ட  முயற்சியினால்   கட்டிமுடிக்கப்பட்டது.

ரத்மலான  விமானப்படைத்தளத்தின்   வான்  கள  கட்டுமான பிரிவின் 95 படைவீரகள்  உட்பட  பிளைட் லேப்ட்டினால்  ஹேரத் அவர்களின் தலைமையில் இந்த கட்டுமான பணிகள் இடம்பெற்றது.

மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.