விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய அணியினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 5.2மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

விமானப்படை  மோட்டார்  பந்தய  குழுவினரால் விமானப்படை சேவா  வனிதா  பிரிவுக்கு 5.2 மில்லியன் ரூபாய்  நன்கொடையாக  கடந்த 2020 ஜூலை 08 ம் திகதி  வழங்கப்பட்டது.

சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி மயூரி பிரபாவி  டயஸ் அவர்களிடம்  மோட்டார் பந்தய குழு சார்பாக கடந்த  2019 ம் ஆண்டுஇடம் பெற்ற  றோதஹம்   மோட்டார் பந்தயப்போட்டிகளில் வெற்றி ஈட்டிய தொகையினையே அதன் தலைவர்   எயார் கொமடோர் ஹேமந்த சொயிஸா அவர்களினால்  கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்   மோட்டரை பந்தய குழு செயலாளர்  விங் கமாண்டர்  மலிங்க சில்வா மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர்  விங் கமாண்டர்  காயத்திரி ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்  .



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.