பலாலி விமானப்படைத்தளத்தில் அதிகாரிகளுக்கான புதிய உணவு உட்கொள்ளும் காரியாலயக்கட்டிடம் விமானப்படைத்தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

பலாலி விமானப்படைத்தளத்திற்கு புதிய அதிகாரிகள்  புதிய உணவு உட்கொள்ளும்  காரியாலயக்கட்டிடம்  கடந்த 2020  ஜூலை   15 ம்  திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  திறந்துவைக்கபட்டது.  இந்த கட்டிடத்தில்   உணவு அறை , பார்  , பெண்கள் அறை  , ஆன்டே ரூம் , டிவி அறை  ஆகியன உள்ளடங்குகின்றது.

இந்த கட்டிடத்தொகுதிக்கான  நிர்மாண வேலைகள்  ரத்மலான   வான் பீல்டு கட்டுமானப்பிரிவினால்   நிர்மாணிக்கப்பட்டது  இதற்கான போரியியலாளர்களாக  ஸ்கொற்றன் லீடர் ஆராச்சி  மற்றும் திட்ட தளவாட பொறியியலாளர்  மாகினாராச்சி  ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் பலாலி விமானப்படை கட்டளைஅதிகாரி  மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.