காடுகளை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் செயற்படும் விமானப்படை விவசாயப்பிரினர் தொடர்ந்தும் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

இலங்கையில்   வனப்பகுதிகள்  அழிந்துவரும் இந்த காலகட்டத்தில்  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  காடுகளை  வளர்ப்போம் எனும் தொனிப்பொருளில்  மரங்களை  புதிதாக உருவாக்கும் திட்டம்  விமானப்படை விவசாய பிரிவினால்  மேற்கொள்ளப்படுறது.

இலங்கை விமானப்படை இந்த திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம்  அதன் முக்கிய நோக்கமான விமானப்படை தனது பெருமை வாய்ந்த விமானப்படை மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அதன் தாய்நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதோடு தாய்நாட்டுக்காக அளப்பெரிய சேவையையும் செய்துவருகின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

விமானப்படையயுடன் இணைத்து பேராதெனிய  பல்கலைக்கழகம்  மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்,வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துடன் கைகோர்த்தது  இந்த  சேவையில்   இனனித்துள்ளது .

விமானப்படையயுடன் இணைத்து பேராதெனிய  பல்கலைக்கழகம்  மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்,வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துடன் கைகோர்த்தது  இந்த  சேவையில்   இணைத்துள்ளது  .இலங்கையின் நிலையான வளர்ச்சி இலக்காக இருக்கும் 2030 ஆம் ஆண்டளவில் பசுமை மறைப்பை 27% முதல் 32% ஆக உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம்.

இலங்கை வரலாற்றில் முதல் வான்வழி விதைக்குண்டு  திட்டம்கடந்த , 2018  டிசம்பர் 12ம் திகதி , அன்று அனுராதபுர விமானப்படை தளத்திலிருந்து எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலம்  நொச்சியாகம பகுதியில்  05 ஏக்கர் பகுதியில் 5000 விதைக்குண்டுகள்  வீசப்பட்டன.  மேலும் அதனை  தொடர்ந்தும்  விமானப்படை விவசாயப்பிரினர் பராமரித்துவருகின்றனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.