இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு ஓன்று கையளிப்பு.

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஓன்று கோப்ரல் அத்தப்பத்து அவரக்ளுககு கடந்த 2020  ஜூலை 23 ம் திகதி  கையளிக்கப்பட்டது  இந்த நிகழ்வில் சிகிரியா விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  கருணாரத்ன மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் காயத்திரி ஏக்கநாயக்க மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள்  கலந்துகொண்டனர்.

இதற்கான  தொகையினை  சேவா வனிதா பிரிவினர் வழங்கி இருந்தனர் மேலும் இந்த கட்டுமான பணிகள்  சிவில் பொறியியல் படைப்பிரிவினால் செய்து இருந்தனர் மேலும் சிகிரியா படைத்தள வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.