கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் வைத்தியசாலை 73 ம் வருட நினைவை கொண்டாடியது.

கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தின்  வைத்தியசாலை 73 ம் வருட நினைவை  கடந்த 2020 ஜூலை  23 ம் திகதி   இடம்பெற்றது .இதனை முன்னிட்டு  மாக்கந்துர  வெல்கம்  வில்லேஜ்  முதியோர் இல்லத்தில்  வைத்தியசாலை  கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் அபேசேகர அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  வேலைத்திட்டம்கள்   இடம்பெற்றது.

சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதற்கான ஒரு ஷ்ரமதான வேலை , வயோதிபர்களுக்கான  மருத்துவ உதவிகள் , இசை அமர்வு மற்றும் நாடகத்தை உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி, தேனீருடன் காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மாலை உணவுகளுடன் தேநீர் மற்றும் இரவு உணவு என்பன அணைத்து முதியோர்களுக்கு அழிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.