கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையின் பழைய மாணவர்களினால் ( 2009) விமானப்படை சேவா வனிதா பிரிவிற்கு சக்கர நாட்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.

கம்பஹா  பண்டாரநாயக்க  பாடசாலையின்  பழைய மாணவர்களினால் ( 2009 உயர்தர பிரிவு ) இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவிற்கு 17  சக்கர நாற்காலிகளை நன்கொடையாக  கடந்த 2020 ஜூலை 30 ம்  திகதி  வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையாக வழங்கப்பட்ட  சக்கர நாற்காலில் 12  சக்கர நாற்காலிகள்   விமானப்படை  அங்கத்தவர்களுக்கு   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரினால் பகிர்தளிக்கப்பட்டது

இந்த நிகழ்வின்போது  பண்டாரநாயக்க  பாடசாலையின்  பழைய மாணவர்கள்  மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.