இரணைமடு விமானப்படைத்தளத்தின் 09 வது வருட நிறைவுதின நிகழ்வுகள்.

இரணைமடு விமானப்படைத்தளத்தின்  09 வது  வருட நிறைவுதின நிகழ்வுகள் கடந்த 2020 ஜூலை 03  ம் திகதி  இடம்பெற்றது. இந்த நிகழ்வைமுன்னிட்டு  படைத்தள கட்டளைஅதிகாரி  குரூப் கேப்டன் பதிரன  அவர்களின்  தலைமையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு   மத அனுஷ்டான நிகழ்வுகள் , மற்றும் மரமுந்திரி நாடும் நிகழ்வு , விளையாட்டு நிகழ்வுகள் பொதுநிலை பகல்பொசன நிகழ்வு என்பன இடம்பெற்றது.

மேலும்  படைத்தளத்தை  சுற்றி உள்ள மக்களின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில்   அண்ணதான நிகழ்வும் ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.