அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட தகுதி அணிவகுப்பு பயிற்ச்சி நிறைவுசெய்த வெள்ளை இடுப்பு பட்டி அணிந்த விமானப்படை வீரர்கள்.

பலநூற்றாண்டுகளாக  வழக்கத்தில்  உள்ள ஒரு பாரம்பரியமான விடயம்தான் அணிவகுப்பு  இந்த அணிவகுப்பானது பிரான்ஸ் நாட்டில் நீதிமன்ற அணிவகுப்பு தூக்கம்  பிரித்தானியாவின்  வர்ண அணிவகுப்பு  முதல் படைவீரர்களின் கம்பீரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாகும்.

இலங்கை  விமானப்படையானது  அணிவகுப்பில்  சிறந்து விளங்கும்  பயிற்சியாளர்களையும் கொண்டுள்ளது  அந்த அடிப்படையில்  விமானப்படையை  சேர்ந்த  பயிற்றுவிப்பாளர்கள் இந்தியா மற்றும் பங்களாதேஸ்  ஆகிய நாடுகளில்  விசேட அணிவகுப்பு  பயிற்சியினை  மேற்கொண்டதன்மூலம்   விசேட  திறமை  கொண்ட  அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர் என்ற  தகுதியினை    பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் அவர்களுக்கு  விசேடமாக  தனித்துவத்தை  காட்டும் அடிப்படையில் வெள்ளை இடுப்பு பட்டி  விமானப்படை  தரைவழி செயற்பாடு பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் ரொட்ரிகோ அவர்களினால்  அணிவிக்கப்பட்டது.

இதன் மூலம் அவர்களுக்கு  விசேடமாக  தனித்துவத்தை  காட்டும் அடிப்படையில் வெள்ளை இடுப்பு பட்டி  விமானப்படை  தரைவழி செயற்பாடு பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் ரொட்ரிகோ அவர்களினால்  அணிவிக்கப்பட்டது . விமானப்படையில் கடந்த 2018  டிசம்பர்  காலப்பகுதியில் இருந்து   விமானப்படைக்கு  வெள்ளை இடுப்புப்பட்டி பயிற்றுவிப்பாளர்கள்  இல்லது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய  விமானப்படை தரைவழி  செயற்பாட்டு  பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  ரொட்ரிகோ  அவர்களின் வழிகாட்டலின்கீழ்  047 சார்ஜன்ட்   மற்றும் ஒரு கோப்ரல்   அடங்கலாக  மொத்தமாக  05  பேர்  பங்களாதேஸ் ம் ஆற்றும் இந்தியா ஆகிய  நாடுகளில்  பயிற்சியினை  வெற்றிகரமாக மேற்கொண்டடு  நாடித்திரும்பினார்.

மேலதிக  விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.