விமானப்படை அதிகாரிகளுக்கான வழிமுறை பயிற்சிநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.

விமானப்படையில்  வழிமுறை  பயிற்சிநெறியானது பலவருட காலமாக  விமானப்படை வீர்ரகளுக்கு மாத்திரம்  அளிக்கப்பட்டுவந்தது  எனினும் இந்த பயிற்சிநெறியின் அவசியம்  விமானப்படை  அதிகாரிகளுக்கும்  தேவை என உணரப்பட்டதன்  விளைவாக  கடந்த  இல 01 ம் பயிற்சிநெறி   2019 ம் ஆண்டு 06 மாத கால பாடநெறியாக  இடம்பெற்றது .

இந்த பாடநெறியில்  ஆங்கில மொழி பயிற்சி, கணினி விழிப்புணர்வு பயிற்சி, விமானப்படை பொது சுங்கம், ஒரு நல்ல பயிற்றுவிப்பாளரின் தரம் மற்றும் சமூக தரங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றன   . மேலும் பாடநெறி பங்கேற்பாளர்கள் 10 நாட்கள்   தேசிய கல்வி  நிறுவனம் ஒன்றுக்கு  பயிற்சிநெறிக்காக  அழைத்துச்செல்லப்பட்டனர் .

இந்த பாடநெறியின்  முதலாவது  பயிற்சியாளர்கள்  வெளியேற்று மற்றும் சான்றுதல் வழங்கும்  வைபவம்  கடந்த 2020  ஆகஸ்ட் 11  ம் திகதி விமானப்படை  ஏக்கல  பயிற்ச்சி  பாடசாலை  கேட்போர்கூடத்தில்  விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பளார் எ அவர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள்  கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.